நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 24-10-2023 அன்று வானூர் உள்ளரங்கத்தில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட செஞ்சி, திண்டிவனம், மயிலம், வானூர், விழுப்புரம்,
விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர்,
ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் உறவுகளுடன் கலந்துரையாடியபோது,






