முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நீண்ட நெடுங்காலமாக தமிழ்த்தேசிய அரசில் தளத்திலே தாழ்ந்து விழ்ந்து கிடக்கிற…

0

நீண்ட நெடுங்காலமாக
தமிழ்த்தேசிய அரசில் தளத்திலே
தாழ்ந்து விழ்ந்து கிடக்கிற தமிழ்த்தேசிய
இன மக்களின் உரிமைக்காக
அந்த இனத்தின் பாதுகாப்பான
நல்வாழ்விற்காகப் போராடி வருகிற
தமிழ்த்தேசியப் போராளி!

என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
நாம் தமிழர் கட்சியினுடைய
தொழிற்சங்கப் பாசறையின்
மாநிலத் தலைவர்
அன்புத்தென்னரசன் அவர்கள்
சற்றும் தளர்வின்றி, அயராது இந்த
மண்ணுக்கும், மக்களுக்குமாக அரும்பாடு
ஆற்றி வருகிற அருமை பெருந்தகை அவர்களுக்கு
இந்த இனிய பிறந்தநாளில்
என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை
சொல்வதில் மகிழ்கிறேன்.

நீண்ட நாட்கள் நிறைவாக எல்லா நலமும்,
வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ
மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்..!
வாழ்க..! வாழ்க..!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Exit mobile version