முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச்…

1

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவரது உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடும், பெருமிதத் திமிரோடும் நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!
https://www.naamtamilar.org/f9ug

Exit mobile version