தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

705

க.எண்: 2023040170

நாள்: 24.04.2023

அறிவிப்பு:

    நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
மாநில இணைச் செயலாளராக
இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சு.ஜவகர்(67257034409) அவர்கள், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version