எறும்பு – ஆறு கால் மனிதர்கள்!
‘எறும்பைப் போல் நசுக்கி விடுவேன்’. இந்தச் சொற்றொடர் நமக்கு இரண்டு செய்திகளைத் தெரிவிக்கிறது.
ஒன்று, எறும்பு என்பது எளிதில் கொல்லத்தக்க ஒரு சிற்றுயிர்.
மற்றொன்று, அதனைக் கொல்லுவதில் மனித மனம் காட்டும் வன்மம். https://x.com/SeemanOfficial/status/1606084673787924480/video/1
▶ Play Video on X ↗


