ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய திறமையாளன்!
இயக்கம், நடிப்பு என பன்முகத் திறன் மிகுந்து முத்திரை பதிக்கும் திரைக்கலைஞன்!
திரையில் மட்டுமல்ல, தரையிலும் மண்ணையும், மக்களையும் நேசித்து நிற்கும் உயரிய சிந்தனையாளன்!
(1/2)

என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களின் இந்தப் பிறந்தநாளில் பேரன்பு வாழ்த்துகளை மனம் நிறைந்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
(2/2)



