எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
நாள்: 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு
இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், துறைமுகம் தொகுதி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!




