#ஒப்பிலாத்தலைவன் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68 ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, இன்று செஞ்சியில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் விழாவில் தேசியத்தலைவரைப் போற்றும் இன்னிசை பாடல் காணொலியை இனமானத் தமிழ்ப் பிள்ளைகளின் சார்பாக வெளியிட்டபோது,
https://youtu.be/flwzq6B54AM



