முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ, அங்கே பற்றுக தீச்சுடரே! எங்கே…

12

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ,
அங்கே பற்றுக தீச்சுடரே!

எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ,
அங்கே சிந்துக கறவைகளே!

எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ,
அங்கே சுழலுக ஆலைகளே!

எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ,
அங்கே விளைந்திடு நெல்மணியே!

தமிழுக்கும் நிறமுண்டு!
– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1554626351323402242/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version