02-08-2022 அன்று சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள கே.வி.எல். திருமண மண்டபத்தில் நடைபெற்ற, நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளுக்கான மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வின்போது,






