முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நவம்பர்26 தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! 26-11-2022…

0

#நவம்பர்26

தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!

26-11-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொண்டாடப்படவிருக்கும் தமிழர் எழுச்சி நாள் விழாவில் பெருந்திரளாக கூடுவோம்!

Exit mobile version