நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி இர.அரவிந்த் அவர்களின் தாயார் இர.மல்லிகா அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அம்மா அவர்களை இழந்து வாடும் அன்புத்தம்பி இரா.அரவிந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இர.மல்லிகா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்க




