பாதுகாப்பற்ற காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்து, அங்கே தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். (4/4)
மேலும், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து ஆதரவற்றோர் காப்பகங்களிலும் உணவு, உறைவிடம், சுகாதாரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமெனவும்,
(3/4)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற குழந்தைகளுக்கு உயர்தர மருத்துவம் அளித்து அவர்களைக் காத்திட வேண்டுமெனவும், இத்துயர நிகழ்வு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
(2/4)


