முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரையுலகின் மார்க்கண்டேயன், தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனிப்பட்ட குணநலனாலும் மக்களின் மனங்கவர்ந்த…

11

திரையுலகின் மார்க்கண்டேயன்,
தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனிப்பட்ட குணநலனாலும் மக்களின் மனங்கவர்ந்த மூத்த திரைக்கலைஞர்!

தமிழ்மொழி மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர்!

அன்பிற்கினிய அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு எனது உளம்நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Exit mobile version