வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி;
மரம் வளருங்கள்!
காட்டில் வளர்ந்ததை அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்;
எனவே இனி வீட்டில் வளருங்கள்!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்கள்!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
– கவிக்கோ அப்துல் ரகுமான் https://x.com/SeemanOfficial/status/1582891849844281345/video/1
▶ Play Video on X ↗


