மறைந்த தமிழ்த்தேசியப் போராளியும்,
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ப.அருள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 13-09-2022 அன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டம்







