முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எனது…

0

நாம் தமிழர் கட்சியின், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எனது பாசத்திற்குரியத் தம்பி தஞ்சை கரிகாலன் அவர்களின் தந்தையார் அப்பா ஜானகிராமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
(1/2)

Exit mobile version