முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மயிலாடுதுறை மாவட்டச்செயலாளர் அன்புத்தம்பி காளிதாசன் அவர்களின் தந்தையார் அப்பா மா.சின்னையன்…

0

மயிலாடுதுறை மாவட்டச்செயலாளர் அன்புத்தம்பி காளிதாசன் அவர்களின் தந்தையார் அப்பா மா.சின்னையன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.

(1/2)

தந்தையை இழந்து வாடும் தம்பி காளிதாசனுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா சின்னையன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

(2/2)

Exit mobile version