நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மா.கீ.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து
09.04.2024 இன்று
பவானி அந்தியூர் பிரிவு அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி







