முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ,…

0

அறிவு என்பது நதியைப் போன்றது! அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்!

வெற்றிகளை மட்டும் வரலாறுப் பேசுவதில்லை. தோல்விக்கும் அங்கே இடம் உண்டு. முயற்சி செய்வோம்! இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும். அது பரிசானாலும் சரி! பாடமானாலும் சரி! https://x.com/SeemanOfficial/status/1567309674399023110/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version