இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குறியீடு!
இழந்துவிட்ட உரிமைகளை பிச்சைக்கேட்டு பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப்போற்றுவோம்!



