முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம்…

4

நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வி.சிவானந்தம் அவர்களின் தாயார் வி.குஞ்சரம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தி மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

(1/2)

அன்னையை இழந்து வாடும் தம்பி சிவானந்தம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா குஞ்சரம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
(2/2)

Exit mobile version