முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கேட்பவர் மயங்கும் துடிப்புமிகு இன்னிசையால் மனித மனங்களைக் கொள்ளைகொண்டு, தமிழ்த்திரையிசை…

10

கேட்பவர் மயங்கும் துடிப்புமிகு இன்னிசையால் மனித மனங்களைக் கொள்ளைகொண்டு, தமிழ்த்திரையிசை முதல் உலகத்திரையிசை வரை புதியஅலை பாய்ச்சிப் புகழ்க்கொடி நாட்டி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும் அன்புசகோதரர் @arrahman அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

Exit mobile version