முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின்…

0

செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,

Exit mobile version