முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனித்து இருப்பதும், தனியே இருப்பதும் சாபம் அல்ல; வரம்தான். தனி…

0

தனித்து இருப்பதும், தனியே இருப்பதும் சாபம் அல்ல; வரம்தான்.

தனி மரம் தோப்பாகாவிட்டாலும், நிழல் தரும் அல்லவா? நீங்கள் நிழலாய் இருங்கள்!

வெற்றியை விட, பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை. முடிவே இல்லாத ஒரு வார்த்தை ‘முயற்சி’ மட்டுமே!

– நாளும் பல நற்செய்திகள் 20-09-2022 https://x.com/SeemanOfficial/status/1572020220184514560/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version