முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு…

0

போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு இராமநாதபுரம், சிவகங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பாகும். (1/2)

https://bit.ly/3GfY9kd

ஐயா குமரன் சேதுபதி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள ராணி இராஜேஷ்வரி நாச்சியார் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

Exit mobile version