மூத்த ஊடகவியலாளரும், பொதுவுடைமை எழுத்தாளரும், அன்புத்தம்பி ஜே.பி.டார்வின் அவர்களது தந்தையுமான ஐயா இரா.ஜவஹர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தம்பி டார்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.
'கம்யூனிசம் நேற்று இன்று நாளை' என்கின்ற ஐயா ஜவஹர் அவர்களது படைப்பு மிக முக்கியமான தத்துவாற்றல் மிக்க ஆவணம். எளிய மொழியில் பொதுவுடைமை சித்தாந்த வடிவங்களைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் அவர் படைக்கின்ற விதம் தனித்துவமானது.
(2/3)
அளப்பரிய எழுத்தாற்றல் மூலம் சமூக அவலங்களைத் தோலுரித்தவர். தினமணி, நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய தனது அனுபவத்தின் மூலம் பல இளம்தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் திகழ்ந்த ஐயா ஜவஹரின் மறைவு தமிழக பத்திரிகை உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.