முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்கே ஊர்களில் சாதியில்லையோ, அங்கே கூவுக சேவல்களே! எங்கே பூமியில்…

0

எங்கே ஊர்களில் சாதியில்லையோ,
அங்கே கூவுக சேவல்களே!

எங்கே பூமியில் போர்கள் இல்லையோ, அங்கே பாடுக பூங்குயிலே!

எங்கே மனிதரில் பேதமில்லையோ,
அங்கே முழங்குக சங்கினமே!

எங்கே மானிடம் சிறகுகளிடுமோ,
அங்கே வழிவிடு வான்வெளியே!

– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1553901574958682113/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version