முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என்…

0

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என் இதயத்திற்கு இனிப்பான ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவன் தூக்கிச் சுமந்த கனவினையும், விட்டுச்சென்ற பணிகளையும் நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றிட உறுதி ஏற்போம்!

நாம் தமிழர்!

Exit mobile version