முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது….

0

இன்றைக்கு அத்தீர்மானத்திற்கு உயிரூட்டப்பட்டிருப்பதுபோல, கிடைக்கப்பெற்றிருக்கிற தீர்ப்பு பெரும் அகமகிழ்வினைத் தருகிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி, உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

(3/3) https://bit.ly/3PFh2jS

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா நிகழ்வு 07-02-2015 அன்று பழனியில் நடைபெற்றபோது, புலிப்பாணி சித்தர்கள் மற்றும் பண்டார சமூகத்தினருக்கான உரிமையை நிலைநாட்டக்கோரியே முதல் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.

(2/3)

Exit mobile version