முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

239

க.எண்: 2022080368

நாள்: 25.08.2022

அறிவிப்பு:

சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ம.இராமையா – 11179515526
துணைத் தலைவர் – தோ.வின்சென்ட்நாதன் – 14107820539
துணைத் தலைவர் – க.இராஜா – 12556490920
செயலாளர் – செ.கிருஷ்ணன் – 25418591350
இணைச் செயலாளர் – கா.கார்த்திக்குமார் – 25490721973
துணைச் செயலாளர் – சு.முத்துக்குமார் – 25490097789
பொருளாளர் – கு.இராஜ்குமார் – 18308751879
செய்தித் தொடர்பாளர் – மு.சதீஸ்குமார் – 20360958736

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version