முகப்பு தலைமைச் செய்திகள்

சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்)

203

க.எண்: 2022080370

நாள்: 25.08.2022

அறிவிப்பு:

சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்)

தலைவர் .அறிவழகன் 25489885847
செயலாளர் மூ.குகன் மூர்த்தி 20497221241
பொருளாளர் மரு.முத்துக்குமார் 14478005166

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version