முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம்…

11

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

31-07-2022, காலை 10 மணி

இடம்: எண்ணூர்
(மாநகராட்சி அலுவலகம் அருகில், சென்னை)

Exit mobile version