முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்! இந்த…

0

மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்!

இந்த மண் நம் உரிமை!
காப்பது நம் கடமை!

நாம் தமிழர்! https://x.com/SeemanOfficial/status/1552297806743814147/video/1

▶ Play Video on X ↗

எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

31-07-2022, காலை 10 மணி

இடம்: எண்ணூர்
(மாநகராட்சி அலுவலகம் அருகில், சென்னை)

Exit mobile version