முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும்,…

12

ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும், தமிழர்க்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழும்,
உங்கள் அன்புப்பிள்ளை,
சீமான்

(3/3)

எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ‘தமிழ்க்குடிதாங்கி’ எங்கள் ஐயா மருத்துவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

(2/3) @drramadoss

Exit mobile version