ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

114

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மாத  கலந்தாய்வு கூட்டம் 24.07.2022 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் நீல .மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி, ஒன்றிய,நகர, பாசறை, பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் ஜெயங்கொண்டம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Exit mobile version