பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான எனதன்பிற்கினிய ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலன் பெற்று, மீண்டு வந்து சமூகப்பணிகளைத்தொடர எனது உளப்பூர்வமான பெருவிருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன் @drramadoss

