தற்போது நேரலையில்,
#எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை மீறி, TANTRANSCO ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
31-07-2022 எண்ணூர் (மாநகராட்சி அலுவலகம் அருகில்) https://x.com/i/broadcasts/1djxXPNrpQdxZ


