முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

164

க.எண்: 2022070294

நாள்: 09.07.2022

அறிவிப்பு:

பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .கார்த்தி 08398940531
துணைத் தலைவர் சி.தியாகு 18834751488
துணைத் தலைவர் .மணிகண்டன் 08398521504
செயலாளர் இரா.சுந்தரவேல் 13651191325
இணைச் செயலாளர் .கார்த்திகேயன் 08398035724
துணைச் செயலாளர் .கந்தசாமி 17322228639
பொருளாளர் சு.சரவணன் 08397059207
செய்தித் தொடர்பாளர் .மோகன்ராஜ் 18892902343

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version