முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

155

க.எண்: 2022070315

நாள்: 19.07.2022

அறிவிப்பு:

விளவங்கோடு தொகுதிஇளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் .பிரவீஷ் 11215956050
இணைச் செயலாளர் ஜெ.பிரதீப் குமாா் 28561786066
துணைச் செயலாளர் ஜெ.ஜெபர்சன் 10909532746

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதியின்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version