திருநெல்வேலி தொகுதி மே 18 இனஎழுச்சி பொதுக்கூட்டம்

40

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாநகரம் சார்பில் மே18 நிகழ்வு பழையப்பேட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள்.
8428900803
செய்தி தொடர்பாளர்
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி

 

Exit mobile version