பெருந்தமிழர் பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 108ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 05-05-2022 தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,







