இனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர், பகுத்தறிவு சிந்தனையாளர்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவரின் மீதும் பெரும் பற்றுகொண்ட எனது அன்பிற்குரிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!



