முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் 13 ஆண்டுகளுக்கு முன்னர்…

0

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம்

13 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூர்ந்து, வீழ்ந்த இடத்திலிருந்து மீள்எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சிய கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வென்றிடுவோம்!

Exit mobile version