முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan டென்மார்க் நாட்டில்…

0

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan
டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 1500 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.

(1/2)

அன்புமகன் @VedaantMadhavan மேலும், பல பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும், பதக்கங்கள் வெல்லவும் என் உளம் நிறைந்த வாழ்த்துகள்! மகனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கமளித்து சாதனை புரிய துணைநிற்கும் தம்பிக்கு @ActorMadhavan எனது அன்புமிகுந்த பாராட்டுகள்!

(2/2)

Exit mobile version