முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள…

0

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள அன்பிற்கினிய தம்பி @thisisysr அவர்களுக்கும், படத்தை வெளியிடும் தம்பி @studio9_suresh அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

(3/3)

எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது பொருளாதாரப் போராட்டத்தையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படம் பெரும் வெற்றியடைய, எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

(2/3)

Exit mobile version