முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பது சார்ந்து நாளை (12.04.2022)…

0

எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பது சார்ந்து நாளை (12.04.2022) காலை 11 மணிக்கு ETPS மெட்ரிக் பள்ளியில் நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(1/4)

Exit mobile version