முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசின் அலட்சியத்தால் உயரிழந்த பூத்துறையைச் சேர்ந்த மீனவர் தம்பி சைமன்…

0

அரசின் அலட்சியத்தால் உயரிழந்த பூத்துறையைச் சேர்ந்த மீனவர் தம்பி சைமன் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயைத்‌ துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

(3/3) @CMOTamilnadu @mkstalin

பூத்துறையைச் சேர்ந்த தம்பி சைமன் என்ற மீனவர் தேங்காய்ப்பட்டணம் துறைமுக நுழைவாயிலில் எழுந்த கோர அலையில் சிக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஈடுசெய்யவியலாப் பேரிழப்பினால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/3)

Exit mobile version