முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும்,…

14

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். (3/3)

செய்தியறிந்த பேரதிர்ச்சியும் பெருந்துயரும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ஈடு செய்யவியலாப் பேரிழப்பினால்  துயரிருளில்  மூழ்கியுள்ள கிராமத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது இப்பெருந்துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன். (2/3)

Exit mobile version