க.எண்: 2022040184
நாள்: 26.04.2022
அறிவிப்பு: ஆளுமை அமைப்பு
நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஆளுமை அமைப்பு உருவாக்கப்படுகிறது.
| ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் |
| வழக்கறிஞர் நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர் |
| வழக்கறிஞர் இரா.இராவணன்
பொருளாளர் |
| கா.கலைக்கோட்டுதயம்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| த.சா.இராசேந்திரன்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.அன்புத்தென்னரசன்
தொழிற்சங்க மாநிலத் தலைவர் |
| பொறியாளர் செ.வெற்றிக்குமரன்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் ச.சிவகுமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ஆ.செகதீசன்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ந.அமுதா
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.இ.ஹுமாயூன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் இரமேஷ் பாபு
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் ச.சுரேசுகுமார்
தொழிற்சங்க மாநிலச் செயலாளர் |
| க.சண்முகசுந்தரம்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இராசா அம்மையப்பன்
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
| புலவர் ந.கிருஷ்ணகுமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ப.நித்தியானந்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பி.பெஞ்சமின் பிராங்கிளின்
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
| மா.கி.சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இசை சி.ச.மதிவாணன்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.தனசேகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான்
மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பா.சத்யா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பி.காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.பிரகலதா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| த.சசிகுமார்
கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் |
| கோ.பா.பாலேந்திரன்
கோவை நடுவண் மாவட்டச் செயலாளர் |
| மா.புகழேந்தி தென் சென்னை மாவட்டச் செயலாளர் |
| வழக்கறிஞர் செ.இராஜன் மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும், கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்





